இந்த உலகத்தில்பல்வேறுபட்ட இடங்களில் பல்வேறு தெய்வங்களுக்கான கோவில்கள் உள்ளன. அவை ஒவொன்றும் தமக்கென்று சிறப்பியல்புகளைக் கொண்டு அமைந்தவை. இங்கே வித்தியாசமான கோவில்களின் கண்ணோட்டமாக அமைந்துள்ளன. இனி வரும் காலங்களில் இதில் பல்வேறுபட்ட ஆக்கங்கள் உள்ளடக்கப்படும்.
No comments:
Post a Comment